KadhaiNeram Podcast Newsroom | செய்திகளில் கதைநேரம்

KadhaiNeram Podcast Newsroom | செய்திகளில் கதைநேரம்

Welcome to the official KadhaiNeram Podcast Newsroom; your source for all the latest updates, milestones, and special announcements from India’s #1 Tamil kids’ storytelling podcast.

🎧 Listen on: Spotify

அனைவருக்கும் வணக்கம்,
செய்தித்தாள், மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் நமது கதைநேரம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் தொகுப்பு இங்கே...

1. தென்றல் மாத இதழ்

2022 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் 23 ஆண்டுகால தமிழ் மாத இதழில் கதைநேரம் பற்றிய ஒரு கட்டுரை அட்டைப்படத்துடன் வெளிவந்தது.

முழு செய்தி இங்கே →

2. குமுதம் சிநேகிதி

எனது சிறு வயதுமுதல் இப்போது வரையும் என் அம்மா விரும்பிப் படிக்கும் குமுதம் சிநேகிதி இதழில் தந்தையர் தினத்தை முன்னிட்டு 29.06.2023 தேதியிட்ட இதழில் 36ஆம் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியானது.

இதன் இணைய செய்தி வடிவம் இங்கே →

3. தினமலர்

குமுதம் சிநேகிதியில் வெளியான செய்திக்கு பிறகு 26.6.2023 அன்று தினமலரில் கதைநேரம் பற்றிய செய்தியை படித்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து இந்த விபரத்தை பகிர்ந்துக்கொண்டார்.

இதன் இணைய செய்தி வடிவம் இங்கே →

4. நியூஸ் 7 தமிழ்

ஜூலை 10 2023 அன்று நியூஸ் 7 தமிழ் சானலில் கதைநேரம் பற்றிய செய்தி வெளியானது.

அதன் YouTube காணொளி இங்கே →
கதைநேரம் உங்களுக்கு பிடித்திருந்தது, மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால், இந்தப் படத்தை உபயோகிக்கவும். தொடர்ந்து கதைகளை கேட்டு மகிழும் உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.